Home thatstamil one india tamil oneindia tamil முன்னணி நடிகர்களே செய்ய தயங்கும் விஷயத்தை தைரியமாக செய்திருக்கும் அதர்வா!

முன்னணி நடிகர்களே செய்ய தயங்கும் விஷயத்தை தைரியமாக செய்திருக்கும் அதர்வா!

0
546

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் போன்றோரே செய்ய தயங்கும் வேலையை செய்துள்ளார் அதர்வா. அதர்வா தற்சமயம் நடித்துவரும் படம் பூமராங்.

கண்ணன் இயக்கும் இந்த படத்தில் அதர்வாவுக்கு 3 பயங்கரமான கெட்டப்புகளாம். இதனால் இவருக்கு மேக்கப் போட Preetisheel Singh, Mark Troy D’Souza போன்றோரை அழைத்து வந்துள்ளனர்.

அந்த 3 கெட்டப்பில் ஒன்றான மொட்டை கெட்டப்பை தைரியமாக ஏற்று கொண்டுள்ளாராம் அதர்வா. இதை பற்றி இயக்குனர் கண்ணன் கூறுகையில், இந்த மொட்டை ரோல் தான் படத்தின் திருப்புமுனை. அதானலேயே படத்தில் அதர்வா உண்மையாக முடியில்லாமல் இருக்க வேண்டியதாகியுள்ளது.

இந்த செயலுக்கு அதர்வாவை தான் நிச்சியமாக பாராட்ட வேண்டும். ஏனென்றால் இப்படி மொட்டை அடித்துள்ளதால் அவரின் மற்ற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்றார்.

Previous articleபிரதேச மக்களின் அதிரடி செயற்பாடு! சிறுமியினால் காப்பாற்றப்பட்ட மிகப் பெரிய பாம்பு!
Next articleகடுமையான வீழ்ச்சியை சந்தித்தது இலங்கை ரூபாவின் பெறுமதி!