Home thatstamil one india tamil oneindia tamil முதலமைச்சர் அதிரடி கருத்து! விஜய் சர்கார் ஆடியோ வெளியீட்டில் பேசிய கருத்துக்கு!

முதலமைச்சர் அதிரடி கருத்து! விஜய் சர்கார் ஆடியோ வெளியீட்டில் பேசிய கருத்துக்கு!

0
495

அரசியல் பற்றி எந்த பேட்டியில் கேட்டாலும் மௌன மட்டுமே அதிக பதிலாக கொடுத்தவர் விஜய். எப்போவாவது அரசியல் குறித்து பேசுவார், ரசிகர்களும் அவர் அதை பற்றி பேச வேண்டும் என்று தான் விரும்பினர்.

விஜய் சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்து சும்மா தாறுமாறாக பேசி ரசிகர்களை கொண்டாட வைத்துவிட்டார். அவர் பேசிய பேச்சுக்கு சிலர் வரவேற்க எதிர்ப்பும் வருகிறது.

அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதலமைச்சரிடம் விஜய் பேசியது குறித்த கேட்க, அதற்கு அவர் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என பதில் அளித்துள்ளார்.

Previous articleஇலங்கையில் நேற்று நடந்த பேரதிர்ச்சி! வானத்திலிருந்து திடீரென வீதிக்கு இறங்கிய பயங்கரத் தீப்பிழம்பு!
Next articleபிரபல நடிகையின் அதிரடி கருத்து! யாரோ எழுதி கொடுத்ததை தான் விஜய் பேசினார்?