முதன் முறையாக OTTக்கு வரும் நானியின் படம், அமேசான் ப்ரேமில்..!

இந்தியாவில் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் நானி தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.
இவர் நடித்த “வி” என்ற படம் தெலுங்கில், அமேசான் ப்ரேமில் செப்டம்பர் 5ம் திகதி வெளிவருவதாக அறிவித்துள்ளனர்.
இவருடைய படம் முதன் முறையாக OTTயில் வெளிவருகின்றது.இப் படம் நானியின் 25வது படமென்பது குறிப்பிடத்தக்கது.
By: Tamilpiththan