Home Patti Vaithiyam ஆண்மைக்கு உலை வைக்கும் நான்கு முக்கிய உணவு வகைகள் இதோ! உஷார்!

ஆண்மைக்கு உலை வைக்கும் நான்கு முக்கிய உணவு வகைகள் இதோ! உஷார்!

0
6607

உடல் நலத்தில் அக்கறை கொள்ள வில்லை என்றாலும்கூட பரவாயில்லை.. அதற்காகஆண்களின் ஆண்மைக்கேபிரச்சனை ஏற்படுத்தும்விதமாகஉள்ள உணவுகளைஅதிகம்எடுத்துக் கொள்ளாமலும்,ஒரு சிலஉணவுகளைமீண்டும் சூடு படுத்தி சாப்பிடவும்கூடாது என்கிறதுஆய்வு

நான்கு முக்கியஉணவுவகைகளைபார்க்கலாம்.அதனைஎப்படிசாப்பிட கூடாது என்பதையும்,அவ்வாறு சாபிட்டால்அதனால் ஏற்படும் மிக முள்ளிய விளைவு என்ன என்பதையும் பார்க்கலாம்.

சிக்கன்
சிக்கனில்அதிகம் புரதம் உள்ளது. அதனை ஒரு முறை சமைத்து விட்டு மீண்டும் சூடு படுத்தி உண்டால், மேலும் அதிக புரதம் உருவாகிஆண்மைகுறைவுஏற்பட அதிக வாய்ப்புள்ளதாம்

கீரையில்அதிக அளவில்இரும்புச்சத்து மற்றும்நைட்ரேட் அதிகம் உள்ளது.இதனை மேலும் ஒரு முறை சூடுப்படுத்தி உண்பதால்,அதில் உள்ள நைட்ரேட் அதிகமாகிபுற்று நோயை ஏற்படுத்தும்.

முட்டை
முட்டைகளில்புரத சத்துக்கள்அதிகம் இருப்பதால், ஒரு முறை வேக வைத்துவிட்டு, அதன் ஓடுகளை எடுக்க மறந்து,பின் மீண்டும்சூடாக உன்ன வேண்டும் என்பதற்காக சூடு படுத்தி எடுத்துகொண்டால்,பலவிதமானகெடுதல் ஏற்படுமாம்

உருளைகிழங்கு
உருளை கிழங்கு மற்றும் பீட் ரூட் போன்ற உணவு வகைகளை, பிரிட்ஜில் வைத்து சாப்பிடக் கூடாது. இவ்வாறு உண்பதால் அதனால்ஆண்மைக்குறைவு ஏற்படுமாம்.

எனவேமக்களே, எதனை பிரிட்ஜில் வைத்து உண்ண வேண்டுமோ அதனைமட்டுமே பிரிட்ஜில் வைப்பது நல்லது.

Previous articleமிஸ் பண்ணிடாதீங்க! முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
Next articleகறிவேப்பிலையை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!