10 நாள் இதை கூந்தலில் தடவினால் போதும் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்!

0
3460

10 நாள் இதை தடவினால் முடி பயங்கர நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். முடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம். இந்த HAIR SERUM முடி உதிர்தலை உடனடியாக தடுத்து புது முடி வளர பெரிதும் உதவும். முடியையும் பட்டு போல மென்மையாக வைத்திருக்கும். இந்த சீரம் செய்ய தேவையான மூலிகைகள் கருவேப்பிலை, மருதாணி மற்றும் ப்ரமி. இந்த மூன்றுமே முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இந்த சீரமில் சேர்ந்திருக்கும் சோற்றுக்கற்றாழை ஜெல் மற்றும் வைட்டமின் இ எண்ணெய் முடியை மென்மையாக வைத்திருக்கும்.

Previous articleதுளசி இலைகளை இப்படி செய்து சாப்பிட்டு வந்தால் சக்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்!
Next articleபிரசவத்திற்கு பின் தளர்ந்த வயிற்றை சிக் என்று மாற்றும் 3 வீட்டு வைத்தியங்கள்!