முக்கிய அறிவிப்பு: புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் முதல்வர் விக்னேஸ்வரன்

0
359

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் தலைமையில் புதிய கட்சி உதயமானது. அவர் ஆரம்பிக்கவுள்ள கட்சிக்கு தமிழ் மக்கள் கூட்டமைப்பு (ரிஎம்கே) என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது நல்லூரில் நடைபெற்றுவரும் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.

jaffna muthalvar 1

jaffna muthalvar 2

jaffna muthalvar 3

Previous articleவெளியான வாக்குமூலம்! 14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்த 2 குழந்தைகளின் தந்தை! தலையை துண்டித்தது ஏன்?
Next articleசிவப்பு நிறமாக மாறிய புத்தளம் கடல்! பெரும் பரபரப்பு