Home thatstamil one india tamil oneindia tamil முகெனை குறி வைத்த மீரா மிதுன் செய்து கேவலமான வேலை, ஆடியோ லீக் ஆனது, இதோ...

முகெனை குறி வைத்த மீரா மிதுன் செய்து கேவலமான வேலை, ஆடியோ லீக் ஆனது, இதோ !

0
499

மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போதே பல சர்ச்சைகள் எழுந்தது. பலரும் மீரா மிதுன் ஒரு ஏமாற்றுக்காரி என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால், ஒரு சிலர் அதை நம்புவதாக இல்லை, அதே நேரத்தில் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து மீரா மிதுன் சேரன் குறித்து பேசியது பெரும் வைரலானது.

அதை தொடர்ந்து இப்போது முகெனுடன் தான் இருக்கும் புகைப்படங்களை வைத்து பாடல்களை ரெடி செய்து வீடியோவை பரப்புங்கள் என்று அவர் கூறியது போல் ஒரு ஆடியோ லீக் ஆகியுள்ளது, நீங்களே இதை கேளுங்கள்.

Previous articleபிக்பாஸ்-3 வின்னர் இவர் தானா? தொலைக்காட்சி இவரை தான் தேர்ந்தெடுத்துள்ளதா..!
Next articleடிரான்ஸ் பரண்ட் டிரஸ் போட்டு பீச்சில் நாயுடன் ஆட்டம் போட்ட கவர்ச்சி நடிகை- ஹாட்டான வீடியோ !