முகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற அழகிய குறிப்பு!

0
748

கசகசாவை சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து நன்றாக அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைந்து முகம் பளிச்சிடும்.

Previous articleசிறுநீரகக் கற்களைத் தடுக்கும்! சர்க்கரைநோய்க்கு மருந்து! வாழவைக்கும் வாழைத்தண்டு சாறு!
Next articleமுரு‌ங்கை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம்-இய‌ற்கை வைத்தியம்!