முகத்தை தங்கம் போல் பளபளக்க வைக்கும் பச்சை பயறு மாவு!

0

பச்சை பயிரை தொடர்ந்து நம் சருமத்திற்கு உபயோக படுத்தி வந்தால் பல நன்மைகளை பெறலாம். பாசி பயிரை வெட்டிவேருடன் கலந்து உபயோகித்தால் இன்னும் நிறைய பலன்களை அடையலாம்.

பாசி பயறு மாவு பலன்கள்:

பாசி பயறு நம் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை வெளிக் கொண்டுவரும். கரும் புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றை மறைய வைக்கும். சருமத்தை மாசு மருவில்லாமல் பளபளப்பாக வைத்திருக்கும்.

பாசிப்பயறு மாவு தயாரிக்கும் முறை:
1 கப் பாசி பயறுடன் 1 சின்ன கொத்து வெட்டிவேர் சேர்த்து வெயிலில் காய வைத்து அரைக்கவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த துதியை தினமும் பூஜை அறையில் சொல்லுங்கள்: பணக்கஷ்டமே ஏற்படாது!
Next articleஇன்றைய ராசிபலன் 18.5.2018 வெள்ளிக்கிழமை!