Home Patti Vaithiyam Aalagu Kurippu முகத்தில் உள்ள ரோமங்களை நீங்குவதற்கு!

முகத்தில் உள்ள ரோமங்களை நீங்குவதற்கு!

0
600

முகத்தில் ரோமங்கள் நீங்க இதற்கான தீர்வு இதோ

மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.

கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.

சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

Previous articleபொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ்!
Next articleத‌க்கா‌ளியு‌ம் சரும அழகும்!