முகத்தில் உள்ள சிறு-சிறு குழிகள் மறைய ஏழு நாட்களுக்கு தக்காளிய இப்படி செய்து பாருங்க!

0
3356

முகத்தில் உள்ள சிறு-சிறு குழிகள் மறைய ஏழு நாட்களுக்கு தக்காளிய இப்படி செய்து பாருங்க!தக்காளிப் பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிரம்பியிருக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லதான வைட்டமின் ஏ சத்தினை அதிக உணவுகளில் பெற முடியாது. அதேபோல் வைட்டமின் கே சத்தும் அரிதான ஒன்று. இந்த வைட்டமின் இரத்தக் கசிவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

Previous articleஇன்றைய ராசிபலன் 9.5.2018 புதன்கிழமை!
Next articleஉயரமாக வளர எளிய வழிகள்!100 % அனுபவ உண்மை!