மீண்டு வருகிறதா இத்தாலி?

0

மீண்டு வருகிறதா இத்தாலி?

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் 210 நாடுகளுக்குப் பரவி பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இத்தாலியில் முன்னைய உயிரிழப்புகளைவிட தற்பொழுது உயிரிழந்தோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

34 ஆயிரத்து 211 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் கடந்த நாட்களில் காணப்பட்ட தீவிரப் போக்கு குறைந்து வருகின்றமை அந்நாட்டு மக்களிடத்தில் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசித்திரை புத்தாண்டில் வருடம் முழுவதும் 12 ராசியினருக்கும் எப்படியான அதிஸ்டம் நிறைந்த‌ பலன்கள் கிட்டப் போகின்றன!
Next articleபிக் பாஸ் லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள்.