மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பேசியுள்ள நடிகை ஓவியா! 90Ml படத்தின் 1 நிமிட வீடியோ!

0

விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்து. தற்போது நடிகை ஓவியா ’90ML’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான குளிர் 100 என்ற படத்தை இயக்கிய அனிதா உதீப் ஓவியா நடிக்கும் 90ML இயக்குகிறார். Nviz எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த ’90ML’ நடிகர் சிம்பு தான் இசையமித்துள்ளார். அதோடு இந்த படத்தில் ஒரு கௌவரவ தோற்றத்திலும் நடிக்க போகிறாராம் நடிகர் சிம்பு.

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அந்த டீசரில் படு மோசமான வசனங்களும், முத்தக் காட்சிகளும் இடம்பெற்றதால் ஓவியாவின் ரசிகர்கள் அதிர்ந்து போகினர். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய sneak Peak வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை மேலும் ஷாக் அடைய வைத்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதேனிலவு முடிந்து ஊருக்கு வந்த உடனே புதுமாப்பிள்ளை தற்கொலை! மனைவி குறித்து எழுதியிருந்த பகீர் கடிதம்!
Next articleபுகைப்பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க இந்த அற்புதமான பானத்தை குடிங்க!