மரபணு என்றால் என்ன என்பதை அறிய வேண்டுமா இது வரை நீங்கள் அறியாதவை!

0
1125

பரம்பரையாக வரும் மரபு பண்புக்கு காரணமாக இருக்கும் உயிர் மத்தின் பெயர்தான் ‘மரபணு”. ஆங்கில த்தில் இதை ஜீன் என்று அழைக் கிறார்கள்.

ஒரு குழந்தை பிறந்த உடன் அதை பார்ப்பவர்கள் ‘அப்பா மாதிரி மூக்கு, அம்மா மாதிரி காது” என்று சொல்லிக் கேட்டிருக் கலாம்.

இப்படி அப்பா மாதிரி, அம்மா மாதிரி, தாத்தா மாதிரி ஒரு குழந்தை பிறக்க காரணமாக இருப்பது ஜீன (மரபணுக்)களே.

ஒரு உயிரின த்துக்கு (மனிதன் அல்லது விலங்கு அல்லது தாவர வகை) தேவையான புரதங்களை உருவாக்கும்

தகவல்கள் பதிவு செய்யப் பட்டவை ஜீன் (மரபணுக்) கள் ஆகும். உயிரினம் எப்படி இருக்க வேண்டும்.

அதன் உடல் அமைப்பு, நிறம், உடலின் ரசாயன மாற்றங்கள் போன்ற தகவல்கள் பதிவானவைதான் ஜீன்கள்.

அந்த உயிரினத்தின் உணவு பழக்க வழக்கம், நோய் எதிர்ப்பு சக்தி, உடலை பாதிக்கும்

நோய்கள் விவரம், அதன் மனநிலை, பழக்க வழக்கம் போன்றவை ஜீன்களில் பதிவாகி இருக்கும்.

பல கோடி ஜீன்கள் (மரபணுக்கள்) இணைந்து சங்கிலித் தொடர் போன்ற அமைப்பை உருவாக்கு கின்றன.

Previous articleவருகிறது டைட்டானிக்-2 கப்பல்! அதே பாதை, அதே பயணம், அதே தோற்றம்!
Next articleதங்கத்தை விடவும் விலை மதிப்புள்ள இமயமலை வயாக்ரா பருவநிலை மாற்றத்தால் அழியும் அபாயம்!