மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்! கண்ணீர் சிந்திய கணவர்! இப்படியொரு மனைவி கிடைத்தால் உலகத்தையே வெல்லலாம்!

0

பிறந்தநாள் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மிக சந்தோஷமான நாளாகும். இந்நாளினை வருடா வருடம் மிகவும் ஆடம்பரமாக பலரும் கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு வருடா வருடம் கொண்டாடும் பிறந்தநாளன்றி தனது நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பரிசுகள் வரும்.

அது இங்கு பிறந்தநாள் கொண்டாடும் ஆண் ஒருவருக்கு மனைவி ஒருவர் சர்ப்ரைஸ் பரிசு ஒன்றினை வாங்கிக் கொடுத்துள்ளார். அதனை அவதானிக்க தனது கணவரை கண்களைக் கட்டி அழைத்துச் சென்று காண்பித்த கணவர் கண்கலங்கி அழுதுள்ளார்.


உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா! ஜப்பானியர்களின் ரகசியம்! குளிர் சாதன பெட்டியில் எத்தனை நாட்கள் வைக்கலாம்!
Next articleகல் உப்பை இந்த நாளில் இந்த நேரத்தில் வாங்குங்க! செல்வம் குறையாமல் கொட்டுமாம்!