பிறந்தநாள் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மிக சந்தோஷமான நாளாகும். இந்நாளினை வருடா வருடம் மிகவும் ஆடம்பரமாக பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இவ்வாறு வருடா வருடம் கொண்டாடும் பிறந்தநாளன்றி தனது நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பரிசுகள் வரும்.
அது இங்கு பிறந்தநாள் கொண்டாடும் ஆண் ஒருவருக்கு மனைவி ஒருவர் சர்ப்ரைஸ் பரிசு ஒன்றினை வாங்கிக் கொடுத்துள்ளார். அதனை அவதானிக்க தனது கணவரை கண்களைக் கட்டி அழைத்துச் சென்று காண்பித்த கணவர் கண்கலங்கி அழுதுள்ளார்.