தற்போது காதல் என்ற பெயரில் நடக்கும் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மேலும் ஒருதலைக்காதலால் அரங்கேறும் கொலைகளும், குற்றங்களும் மிக மிக அதிகமே…
உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டாக இணையத்தில் பல உண்மைச் சம்பவங்கள் உலாவந்து கொண்டிருக்கின்றன. தற்போது அப்படியொரு உண்மைச் சம்பவத்தினை புகைப்படத் தொகுப்பாக காணலாம்.
குறித்த புகைப்படத்தொகுப்பினை அவதானித்தால் உலகத்தில் உண்மை காதல் என்றால் இது தான் என்று நிச்சயம் கூறுவீர்கள். ஆம் எவ்வளவு மகிழ்ச்சியுடனும், அன்பாகவும் இருந்த காதலர்களின் வாழ்க்கையில் சூறாவளி ஏற்பட்டது போன்று காதலன் மர்ம நோயினால் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருந்த தருணத்திலும் கூட தனது காதலனுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து அவரின் நினைவாக தற்போதும் வாழும் பெண்ணை நீங்களே பாருங்கள்….
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: