மதுவில் மிதந்த நடிகர், நடிகைகள், சாயிஷா பார்ட்டியில் நடந்த கூத்து!

0
582

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகி சாயிஷா. இவர் நடிப்பில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்கள் வந்துள்ளது.

இதில் கடைக்குட்டி சிங்கம் மட்டுமே ஹிட், மற்ற அனைத்து படங்களும் படு தோல்வி தான், இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் 21வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதற்காக இவர் ஒரு சிறப்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்ய, இந்த பார்ட்டியில் பல நடிகர், நடிகைகள் கலந்துக்கொண்டனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் மது விருந்து ஆரம்பிக்க, நடிகர், நடிகைகள் எல்லாம் போதையில் மிதக்க ஆரம்பித்தனர்.

இது மட்டுமின்றி இவரை தனியாக ப்ரோமோட் செய்யும் சில சமூக வலைத்தள விமர்சகர்களுக்கும் செம்ம பார்ட்டி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டியின் காணொளி… அப்படி என்ன கூறியிருக்கிறார்னு தெரியுமா?
Next articleபெண்ணுடன் உறவில் ஈடுபட்ட போது இளைஞர் செய்த திடுக்கிடும் செயல்!