பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இனி வரும் நாட்களில் என்னென்ன திருப்பம், டுவிஸ்ட் வரும் என்பது தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக ஏதோ ஒன்று இருக்கும் என்பது மட்டும் மக்களின் கணிப்பு.
இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் சினேகன், கமல்ஹாசன் அவர்கள் பற்றி பேசுகிறார்.
உங்களிடம் கமல்ஹாசன் அவர்கள் திட்டுகிறார், பின் இந்த திரை மூடியதும் உங்களுக்காக அவர் எவ்வளவு பேசுகிறார் என்பது தெரியுமா.
அவருக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது, நீங்கள் கால் மேல் கால் போட்டு பேசுவது எல்லாம் தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கவில்லை என்று அவர் பேச, மும்தாஜ் அப்படியே கண் கலங்குகிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/KPHGPnA1xg
— Vijay Television (@vijaytelevision) September 12, 2018




