பொடுகுத் தொல்லையும் அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்!

0
742

பொடுகுத் தொல்லையும் அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்: தேங்காய்க் கீற்று – 2 வெள்ளைமிளகு – 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள்.

வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.

Previous articleமுரு‌ங்கை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம்-இய‌ற்கை வைத்தியம்!
Next articleஅல்சரை தவிர்க்க! இய‌ற்கை வைத்தியம்!