பேயுடன் குடும்பம் நடத்தும் இளைஞர்! குழந்தை கிடைத்தவுடன் கிளைமேக்ஸ்ல இப்படி ஒரு அதிரடி மாற்றமா!

0
481

தற்போது சமூக வலைதளங்களில் காதல் கவிதைகள், ஸ்டேட்டஸ்கள் ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் சிங்கிள் மற்றும் முரட்டு சிங்கிள்களின் மீம்களும் நிரம்பிக்கிடக்கின்றன.

காதலித்து கஷ்டப்படுவதை விட சிங்கிளாக வாழ்வதே பெருமை என்று சொல்லிக் கொள்வது தான் இன்றைய இளைஞர்களின் டிரெண்ட்.

காதலியோ, காதலனோ இருந்தால்தான் கெத்து என்ற டிரெண்டை உடைத்து முரட்டு சிங்கிளாக இருப்பதுதான் கெத்து என்றாகிவிட்டது.

இருப்பினும் எவ்வளவு நாளாதான் இப்படி சிங்களாவே இருப்பது. அப்படி சிங்களா இருந்தால் கட்டாயம் இந்த குறும் திரைப்படத்தை பார்க்கவும்.

Previous articleபெண்களின் உடல் எடை அதிகரிக்க இது தான் முக்கிய காரணம்!
Next articleமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை! வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க!