பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள ப்ரியங்கா சோப்ராவுக்கும் ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ்க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது.
தற்சமயம் இந்தியா, கணவரின் சொந்த ஊர் லண்டன் என குடும்பத்துடன் பறந்து கொண்டிருக்கும் ப்ரியங்கா சோப்ரா, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கவும் மறப்பதில்லை.
சில மாதங்களுக்கு முன் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு கேவலமான உடையை அணிந்து சென்றவர், இப்போது பெற்ற தாய் மதுசோப்ரா, கணவர் நிக் முன்பே சிகரெட்டை ஸ்டைலாக பிடித்துள்ளார். விடுமுறை நாளுக்காக மியாமி சென்றுள்ள ப்ரியாங்காவின் இந்த செயலை ரசிகர் ஒருவர் லாவகமாக பிடித்துள்ள புகைப்படம் இதோ உங்களுக்காக…





