சுத்தம், சுகாதாரம் என்ற பெயரில் பெண்ணுறுப்பில் செய்யக் கூடாத விஷயங்கள்!

0
8733

நாம் செய்யும் சில விஷயங்கள் பாதகமானதாக மாறிவிடுகின்றது. குறிப்பாக பெண்கள் அந்தரங்க பகுதிகளை சுத்தமாக, சுகாதாரமாக, அழகாக வைத்துக் கொள்ள பயன்படுத்தும் பொருட்கள் அவர்களது ஆரோக்கியத்தை பாதிக்கின்றது.

அதாவது சுத்திகரிப்பு திரவங்கள், மாய்ஸ்ச்சரைசர், மயிர் நீக்கி பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதால் ஈஸ்ட் ,சிறுநீர் பாதை தொற்று, பாக்டீரியல் இன்பெக்க்ஷன் ,அாிப்பு போன்றவற்றால் அவதிப்பட நோிடும்.

By: Tamilpiththan

Previous articleஅடிக்கடி அதில் ஈடுபடுவதால் பெண்கள் அடையும் நன்மை என்ன?
Next articleஇனி உங்கள் விந்தின் திறனை ஸ்மார்ட்போன் மூலமாகவே கண்டறியலாம் – எப்படி?