பெண்களே இதை கொஞ்சம் செய்து பாருங்க! அப்புறம் அந்த மார்பகம் பற்றிய‌ கவலையே இருக்காது!

0

பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று, மார்ப்பகங்கள் அசிங்கமாக தொங்குவது. இதனால் பிடித்த ஆடைகளை அணிய முடியாமல் கஷ்டப்படுவார்கள். பெரிய மார்பகங்களை, சிலர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கவர்ச்சியாக வைத்து கொள்வார்கள்.

ஆனால் இதை வசதி படைத்தவர்கள் மட்டும் தான் செய்யமுடியும். எல்லோராலும் செய்ய முடியாது. அதனால் அசிங்கமாக தொங்கும் மார்பகங்களை சரிப்படுத்தும், இயற்கை வழிமுறைகளை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

1. முட்டையின் வெள்ளை கருவுடன், 1 தேக்கரண்டி தயிர் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து மார்ப்பகங்களில் தடவி, நன்கு உலர்ந்த பின், 20 நிமிடம் கழித்து கழுவிட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால், மார்பகங்கள் தொங்குவதை தடுக்கலாம்.

தொங்கும் மார்பகங்களை சரி செய்ய வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்கள்….

2. முட்டை வெள்ளைக்கருவுடன், 1 தேக்கரண்டி தயிர் மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து, மார்பகங்களில் தடவி நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால், தளர்ந்த மார்பகங்கள் இறுக்கமடையும்.

தொங்கும் மார்பகங்களை சரி செய்ய வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்கள்….

3. கேரட் ஜூஸை, ஐஸ் கட்டிகளாக்கி மார்பகங்களில் மசாஜ் செய்து வந்தால், நல்ல பலனை தரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 21.5.2018 திங்கட்கிழமை!
Next articleஉடல் எடை மிக வேகமாகக் குறைக்கும் பூண்டு கஞ்சி எப்படி செய்வது?