Home Patti Vaithiyam புற்றுநோய் மற்றும் இதய கோளாறுகளில் இருந்து தப்பிக்க உதவும் காளான்!

புற்றுநோய் மற்றும் இதய கோளாறுகளில் இருந்து தப்பிக்க உதவும் காளான்!

0
396

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு காளான். இது தன்னுள் பல ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளை கொண்டுள்ளது.

100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மிகி உள்ளது. சோடியம் 9 மிகி உள்ளது. எனவே இதயத்தை காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்று நோயை குணப்படுத்த முடியும்.

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

காளான் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உண்டாகும் கொழுப்பு அடைப்பை தடுக்கிறது.

காளானில் உள்ள தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வலி உடையவர்களுக்கு சிறந்த நிவாரணம் தரும்.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை தொடர்ந்து சமைத்து உண்டுவந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

Previous article3 நாட்களில் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டுமா! இத சாப்பிடுங்க!
Next articleமார்ப்புப் பகுதியில் சேர்ந்திருக்கும் கொழுப்பினை குறைக்க என்ன செய்ய வேண்டும் இவற்றை செய்தால் போதும்!