புற்றுநோயை ஓட, ஓட விரட்டும் சித்தர்கள் கூறிய மருத்துவம்..!

0

புற்றுநோய் இன்று மனிதர்களை அச்சுறுத்தும் கொடிய நோயாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டுமே காணப்பட்ட இந்த நோய் இன்று நாட்டில் பலரிடமும் உள்ளது. பெரும்பாலான குடும்பங்களில் ஒருவருக்கேனும் தாக்கும் நோயாக இன்றைய காலத்தில் உள்ளது. இதை ஓட, ஓட சித்தர்கள் விரட்டும் சூத்திரத்தை வழங்கியுள்ளனர்.

இதில் சில மூலிகைகளே போதும். 21 துளசி இலைகள், 3 மிளகு ஆகியவற்றை மோர்விட்டு அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இதேபோல் 5 வில்வ இலை, 3 மிளகு ஆகிய இரண்டையும் நாட்டு பசும்பால் விட்டு அரைத்து ஒரு டம்ளர் நாட்டு பசும்பாலில் கலக்கி காய்ச்சி குடிக்கலாம்.

இதேபோல் ஒருகைப்பிடி அளவு அருகம்புல்லில், 5 மிளகு சேர்த்து இரண்டையும் பசும்பால் விட்டு அரைத்து ஒரு டம்ளர் நாட்டு பசும்பாலில் கலக்கி காய்ச்சி வடிகட்டி குடித்தாலும் நல்ல பலன் தரும்.

இதேபோல் புற்றுநோயை ஓட, ஓட விரட்டுவதில் சோற்றுக் கற்றாழை மருத்துவமும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதற்கு சோற்றுக் கற்றாழை 400 கிராம், சுத்தமான தேன் 500 கிராம்,. 50 மில்லி விஸ்கி அல்லது பிராந்தி ஆகியவையே போதும்.

முதலில் சோற்றுக் கற்றாழையின் பக்கவட்டாட்டில் உள்ள முள்களை நீக்க வேண்டும். அப்போது தோலை நீக்க வேண்டாம். இந்த தோலை சுத்தமான துடைக்க வேண்டும். தண்ணீர் விட்டு கழுவ வேண்டாம். துணியால் துடைத்தாலே போதும். இப்போது கற்றாழையின் நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தேன், விஸ்கி அல்லது பிராந்தி சேர்த்து நன்றாக ஸ்பூன் வைத்து கலக்க வேண்டும்.

இந்த கலவையை தினமும் மூன்று நேரம் அதாவது சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு 15 மில்லி வீதம் குடிக்க வேண்டும். ஒருமுறை தயாரித்த இந்த மருந்தை பத்து நாள்கள் வரை பயன்படுத்தலாம். இதை குடிப்பதோடு அவ்வப்போது மருத்துவ சோதனையும் செய்து பாருங்கள். உங்கள் உடலில் இருந்த புற்றுநோய் செல்கள் ஓடியிருக்கும். முக்கியமானது இதைக் குடித்துவிட்டு சோதித்துப் பாருங்கள். குடிக்கும் காலத்தில் வழக்கமாக நீங்கள் எடுத்து வந்த அலோபதியையும் தொடருங்கள்…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசித்தர்கள் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த வாழை இலை துவையல் ! எப்படி செய்வது?
Next articleஉண்மையான ருத்ராட்சத்தை கண்டுபிடிப்பது எப்படி?ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை !