பிக்பாஸ்-2 தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பலரும் எலிமினேட் ஆக ஒரு சிலரே தற்போது வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த முறை பாதியில் விஜயலட்சுமி மட்டுமே வந்தார்.
அதை தொடர்ந்து யாருமே வரவில்லை, தற்போது பிக்பாஸ் முதல் சீசனில் இருந்த காயத்ரி, ஆர்த்தி, சினேகன், வையாபுரி என பலரும் மீண்டும் இந்த வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இவை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது, அதே நேரத்தில் இவர்கள் ஏதும் ப்ரோமோஷனுக்கு வந்துள்ளார்களா? இல்லை அவர்கள் மீண்டும் வீட்டிற்குள் தங்குகின்றார்களா? என்று தெரியவில்லை.
ஆர்த்தி சொன்னத கேட்டீங்களா?! ?? #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/01ezBm6bl7
— Vijay Television (@vijaytelevision) September 10, 2018