புகை கூட்டத்தில் இந்திரலோகத்து சிலையை போல வந்த மணப்பெண்! பார்வையாளர்களை அடிமையாக்கிய காட்சி!மகிழ்ச்சியின் உச்சத்தில் உறவினர்கள்!

0
531

சினிமாவில் திருமணம் நடப்பது போன்ற காட்சிகள் ஆயிரத்திற்கும் மேல் நாம் பார்த்திருப்போம்.

ஆனால், இப்போதெல்லாம் திருமணமே சினிமா போல தான் நடக்கிறது.

மணப்பெண் ஒருவர் புகை கூட்டத்தில் எழுந்து நடந்து வருவதை போல வெட்டிங் ஷூட் செய்யப்பட்டுள்ளது.

அது மாத்திரம் இல்லை இந்திரலோகத்து பெண்களை நாம் சில சிலைகளில் தான் கட்பனை செய்து பார்த்திருப்போம். அப்படிப்பட்ட சிலை எழுந்து வருவது போல மணப்பெண்ணும் நடந்து வருகின்றார்.

இதனை பார்த்த உறவுகளும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளன. இது குறித்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

Previous articleபேஸ்புக் பயன்படுத்தினால் மாத்திரமே இனி அமெரிக்கா செல்ல முடியும்!
Next articleமுகநூலில் போலிக்கணக்கு மூலம் கள்ளக்காதலர்களான கணவன் மனைவி! பின்னர் நேர்ந்த விபரீதம்!