பிறந்தநாளில் வீடியோ கேம் விளையாடிய பாட்டி நிஜமாகவே துப்பாக்கியை எடுத்து சுடும் அதிர்ச்சி! நடுநடுங்கிப் போன குடும்பத்தினர்!

0
354

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் ஆன்ட்ராய்டு யுகம் நமது நாட்களை களவாடிக் கொண்டது.

தன்னந்தனியாக கூகிள் ப்ளே ஸ்டோரில் தொடுதிரையை கீறியவாறு விளையாடிக் கொண்டிருகிறோம்.

பொதுவாக மனிதர்கள் பலவிதமான பழக்கங்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். உதாரணமாக, ஹெட்செட் மூலம் பாட்டு கேட்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற பல.

இத்தகையவை இல்லாவிட்டால் சிலருக்கு பைத்தியமே பிடித்துவிடும். சில முதியவர்களும் இன்றைய காலத்தில் இந்த பழக்கத்திற்குள் புகுத்தபட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பிறந்த நாள் அன்று வெளிநாட்டில் பாட்டி ஒருவர் வீடியோ கேம் விளையாடியுள்ளார்.

போது அவரை அவரின் உறவினர் ஒருவர் தொடுகின்றார். அவர் அலறி அடித்து கொண்டு பயத்தில் நிஜ துப்பாக்கியை எடுத்து டிவியை சுடுகின்றார்.

இந்த காட்சி குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரு நிமிடம் நடுநடுங்க வைத்துள்ளது.

Previous articleதிடீரென அடையாளம் தெரியாமல் மாறிய மேயாத மான் நடிகர்! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா! அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்!
Next articleஉங்கள் படுக்கை விரிப்பை அடிக்கடி மாற்றாமலிருக்கிறீர்களா! இதப்படியுங்க!