பிரியங்கா சோப்ரா பிறந்தநாள் கேக் விலையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் !

0
528

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் 37வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது கணவர் உடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர் அவர்.

அதற்காக 4 அடி உயரத்திற்கு 5 அடுக்குகள் கொண்ட ஒரு கேக் வாங்கியிருந்தார் அவரது கணவர் நிக் ஜோனஸ்.

அதன் விலையை கேட்டு தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ரசிகர்கள்.

Divine Delicacies Cakes என்ற நிறுவனம் செய்த இந்த சாக்லேட் vanilla concoction கேக்கின் விலை 5000 டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் மூன்றரை லட்சம் ரூபாய்.

Previous articleநடிகர் விஜயை கலாய்த்த இலங்கையர் உயிருக்கு போராட்டம்.. இலங்கை அகதிகள் முகாமில் நடந்த சம்பவம்!
Next articleசாண்டி கேட்ட கேள்வி காதலிப்பதை ஒப்புகொண்ட கவின் கதறி அழுத சாக்‌ஷி..! ப்ரோமோ வீடியோ!