பிரித்தானியாவின் புதிய இளவரசரை அழைத்து செல்ல வந்த புதிய கார்: விலை எவ்வளவு தெரியுமா?

0
452

பிரித்தானியாவில் புதிதாக பிறந்துள்ள குட்டி இளவரசரை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக புதிய Land Rover கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏழு பேர் அமரக்கூடிய seven-seater Land Rover கார் ஆகும். இதன் விலை £46,000 மற்றும் £ 60,000 ஆகும்.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அவர்கள் அமரக்கூடிய அளவுக்கு கார் வாங்கப்பட்டுள்ளது.

இந்த காரை அரச குடும்பத்தினர் தங்களது தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள்.

குழந்தையை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லும்போது, பத்திரிகையாளர்களை பார்த்து தந்தை வில்லியம் நான் தற்போது 3 குழந்தைகளின் தந்தையாகிவிட்டேன் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

Previous articleதென்­சீ­னக் கடல்­ப­ரப்­பில் பதற்றம்!
Next articleமாணவி வித்தியாவின் சகோதரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மைத்திரி!