பிரிட்ஜில் முட்டை வைத்து சாப்பிடாதீங்க: தீமைகள் இதோ!

0

அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, பிரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் மிகுந்த குளிர்ச்சியான இடத்தில் வைத்து முட்டையை பராமரிக்கும் போது, அது பால் போல் திரிந்து கெட்டு போய்விடும்.

பிரிட்ஜில் வைத்த முட்டையின் தீமைகள்?

முட்டையில் ஓடுகளில் சால்மோனெல்லா வகை பாக்டீரியா உருவாகும். இவை பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கும்.

முட்டை ஓட்டில் இருக்கும் சால்மோனெல்லா பாக்டீரியா குளிர்ச்சியான நிலையில் அதிகமாக பெருக்கம் அடைந்து, குடல் மற்றும் வயிறு தொடர்பான நோய்களை ஏற்படுத்தும்.
குறிப்பு

முட்டை பிரஷ்ஷாக இருந்து, அதன் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக் கொண்டிருந்தால், அந்த முட்டையை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

வீட்டிலே கொசுவிரட்டி பாவிப்பவரா நீங்கள் அப்ப இத கொஞ்சம் படிங்க

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா

வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணப்படுத்த பச்சை தக்காளியுடன் தேன். செய்முறை பதிவு.

பாம்பு கடித்தால் தயவு செய்து இவற்றை மட்டும் செய்யாதீங்க ஆபத்து!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதலையில் பேன் வந்துவிட்டால் பேனை ஒரே நாளில் போக்க இதோ சில‌ டிப்ஸ்!
Next articleவிஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்! கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க!