பிரபல ரிவி ஷோவில் நடிகர் ரோபோ சங்கர் செய்த திருட்டுத்தனம்! இந்த அசிங்கம் இவருக்கு தேவையா!

0

பிரபல ரிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து பிரபலம் ஆனவர் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் தற்போது பல படங்களில் நடித்துள்ளார்.

இன்றளவும் இவரின் காமெடிக்கு பல ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரபல ரிவி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் திருட்டுத்தனமாக காமெடியாய் டேபிள் மேலிருந்த நோட்டை எடுத்து ஏதோ மாத்தி எழுதுகிறார். இதை ப்ரோமோ காட்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

அவர் ஏன் இதை செய்தார் என்று ரிவி ஷோவை பார்த்தால் தான் புரியும்…

Kalakkapovadhu Yaaru

ரோபோ அண்ணே.. செய்யலாமா இப்படி.. ? கலக்கப்போவது யாரு – சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #KPY

Posted by Vijay Television on Wednesday, April 3, 2019

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமகனை காப்பாற்ற சென்ற தாய்க்கு நேர்ந்த விபரீதம்! இலங்கையில் நடந்த சோக சம்பவம்!
Next articleதமிழர் பகுதியில் முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட இளைஞன்! வெளியான அதிரவைக்கும் ரிப்போர்ட்!