பிரபல பாடகர் பரிதாபமாக கொலை செய்யப்பட்ட மர்மம்! மக்களை அதிர்ச்சியாக்கிய சம்பவம்!

0

சினிமா பிரபலங்கள் வெளியே அவ்வளவு எளிதாக நடமாடமுடிவதில்லை. அவர்களுக்கும் சில நேரங்களில் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் நிப்சி ஹூஸல் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டுக்கால சிறந்த ஆல்பமாக அவரின் விக்டரி லேப் என்பதற்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதாகும் அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துணிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

வழக்கம் போல கடைக்கு வந்த அவர் வெளியே நின்று கொண்டிருந்த போது அவரை நோக்கி துப்பாக்கியால் பலமுறை சுட்டதால் அந்த இடத்திலேயே அவர் இறந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா திரைக்கலைஞர்கள் எல்லோரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுயலுக்கு நடுவிலும் கடமை தவறாத பொலிஸ் அதிகாரி செய்த நெகிழ்ச்சிய செயல்! பரவி வரும் காட்சி!
Next articleஇறக்கும் போது 20 கிலோவாக மாறிய இளம்பெண்! 6 வருடமாக மாமியார், கணவர் அரங்கேற்றிய கொடுமை!