பிரபல நடிகர் கார் விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகு சாலையில் கிடந்த வீடியோ வெளியானது!

0

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஆவார்.

நலகொண்டா மாவட்டத்தில் நர்கெட்பள்ளி- அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஹரிகிருஷ்ணா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

கார் விபத்தில் சிக்கி இவர் சாலையில் கிடந்த வீடியோ காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்களுக்கு மாதவிலக்கின் போது அவஸ்தையா? பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை இப்படி சாப்பிடுங்க!
Next articleஅகால மரணத்தைக் கூட முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் காகம்! உங்களுக்குத் தெரியாத பல ரகசியங்கள் இதோ!