Home thatstamil one india tamil oneindia tamil பிரபல நடிகரின் படத்தில் இணைந்த பிக்பாஸ் மீரா மிதுன்! யார் அந்த ஹீரோ!

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த பிக்பாஸ் மீரா மிதுன்! யார் அந்த ஹீரோ!

0
470

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் பல சர்ச்சைகளில் சிக்கியவர் மீரா மிதுன். சேரன் மீது பொய்யாக பாலியல் புகார் அளித்தது குறும்படம் மூலம் காட்டியும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை.

ஆரம்பத்திலிருந்தே பிக்பாஸ் வீட்டில் இவரின் நடவடிக்கைகள் பலரும் பிடிக்கவில்லை. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது அருண் விஜய் நடிக்கும் அக்னி சிறகுகள் படத்தில் அவர் இணைந்துள்ளாராம். இதை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Previous articleசிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் தேதி இதோ, பிரமாண்ட படத்திற்கு செக் !
Next articleஇன்றைய ராசிப்பலன் – 24.08.2019 சனிக்கிழமை !