Home thatstamil one india tamil oneindia tamil பிரபல இயக்குனரின் ட்விட்டால் சர்ச்சை! தென்றல்வந்து தீண்டும்போது பாடலின் உண்மையான இசையமைப்பாளர் இவர்தானா!

பிரபல இயக்குனரின் ட்விட்டால் சர்ச்சை! தென்றல்வந்து தீண்டும்போது பாடலின் உண்மையான இசையமைப்பாளர் இவர்தானா!

0
529

இளையராஜாவின் எவர்க்ரீன் பாடல்களில் தென்றல் வந்து தீண்டும்போது பாடலும் ஒன்று. நாசரின் அவதாரம் படத்தில் இடம்பெற்றிருந்த இப்பாடலுக்கு தற்போது வரை ரசிகர்கள் ஏராளம்.

இதுபோன்ற மெலோடிகளை அமைத்து கொடுத்த இளையராஜாவுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளையராஜா-75 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஆனால் தற்போது இந்த தென்றல் வந்து தீண்டும்போது பாடலுக்கு இசையமைத்தது இளையராஜா தானா அல்லது அவரது மகன் கார்த்திக் ராஜாவா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

ரசிகர்களை தாண்டி இந்த கேள்வியை இயக்குனர் வெங்கட்பிரபுவே இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜாவிடம் கேட்டுள்ளார்.

Previous articleஎன் குழந்தைகளை காப்பாற்றுங்கள்! கதறிய பிரித்தானிய தாயின் கண்முன்னே கருகிய 4 குழந்தைகள்!
Next articleசவூதி அரேபியாவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 முக்கியமான விஷயங்கள்!