Home seithigal பிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்!

பிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்!

0
738

பிரதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் இலங்கைப் போக்குவரத்து சபையின் பல டிப்போக்களுக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் செய்தியாளர்கள் மத்தியில் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

மேலும் விமான நிலையத்தின் ஒரு பகுதியை விமான படையினர் பயன்படுத்துவதுடன் மற்றைய பகுதியில் விமான நிலையப் பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

Previous articleதமிழக வீரர்களுக்கு இறுதி அஞ்சலி! தந்தைக்கு இராணுவ உடையணிந்து முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய மகன்! கண்கலங்க வைக்கும் காட்சி!
Next articleதேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை! 2 குழந்தைகளுக்கு தந்தையான பின்னர் எடுத்த விபரீத முடிவு!