Home thatstamil one india tamil oneindia tamil பிக்பாஸ் வீட்டில் ஷாரிக் நீச்சல் குளத்தில் செய்த வேலை- பிக்பாஸ்-2 இரண்டாம் நாள் அப்டேட்!

பிக்பாஸ் வீட்டில் ஷாரிக் நீச்சல் குளத்தில் செய்த வேலை- பிக்பாஸ்-2 இரண்டாம் நாள் அப்டேட்!

0
739

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது.

இதில் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர், நேற்றே ஜனனி ஆர்மி, யாசிகா ஆர்மி, மும்தாஜ் ஆர்மி என ரசிகர்கள் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் இன்று காலை பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்று ஒரு வீடியோ வந்துள்ளது, அதில் ஷாரிக் ஹாசன் நீச்சல் குளத்தை சுத்தம் செய்தனர். வேறு யாருமே அவருக்கு உதவிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒரு சிலர் அந்த நீச்சல் குளத்தில் குளித்து காலை ரெடியாவது போல் வீடியோ வந்துள்ளது.

Previous articleபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா? போகும் முன் போட்டியாளர்களுக்கு சொன்ன கடைசி வார்த்தை!
Next articleயாழில் இளைஞனை சுட்டுக் கொன்ற பொலிஸார் மக்களால் பதற்றம்