பிக்பாஸ் வீட்டில் விஜியை வெளியே போகக் கூறிய போட்டியாளர்! பிக்பாஸ் கொடுத்த அதிரடியான கட்டளை!

0
788

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நேற்றைய தினத்தில் செண்ட்றாயன் வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளருக்கும் அதிர்ச்சினை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் நாமினேஷனுக்கு பிக்பாஸ் கூறியதை செய்யாததால் தண்டனை கொடுக்கப்பட்டடுள்ளது.

Previous articleஅரசியல் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தத் தவறினால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை! சம்பந்தன் எடுத்துரைப்பு!
Next articleஅதிர்ச்சிக்குள்ளான‌ ரசிகர்கள்! விஜய்க்கு ஜோடியாக கொடிகட்டி பறந்த நடிகையின் தற்போதைய நிலை!