பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கிடையே கடும் சண்டை நிலவி வருகிறது. இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்லும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வெற்றியை தட்டிச் செல்ல பல வேலைகளை செய்து வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் யாஷிகா விஜியை தாக்கி காயம் ஏற்பட்டது மட்டுமின்றி அவரை விளையாட விடாமல் செய்ய வழி செய்தார். ஆனாலும் தொடர்ந்து விஜி விளையாடினார்.
அதன்பின்பு யாஷிகா ரித்விகாவையும் விட்டு வைக்கவில்லை அதன்பின்பு தற்சமயத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது விளையாட்டு. தற்போது தொடரப்பட்ட விளையாட்டில் ஐஸ்வர்யா பயங்கர கோபத்தில் செய்த காட்சி காண்பவர்களை கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/jdSyqp7tLb
— Vijay Television (@vijaytelevision) September 21, 2018