பிக்பாஸ் 3 தொடங்கியதுமே சமூக வலைத்தளங்களே செம்ம குஷியாகிவிட்டது. இனி 3 மாதத்திற்கு செம்ம ஜாலியாக பொழுதுப்போகும் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 3ல் பங்குப்பெற்றுள்ள அனைவருக்கும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்றைய நாள் நிகழ்ச்சியை பார்த்து விட்டு பார்வையாளர்களின் ரியக்ஸனை பாருங்கள்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: