Home thatstamil one india tamil oneindia tamil பிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை !

பிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை !

0
646

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளவர் தர்ஷன். இலங்கையில் இருந்து வந்துள்ள அவர் தனக்கு காதலி இருப்பதாக வெளிப்படையாகவே பிக்பாஸில் தெரிவித்தார்.

பிரபல தமிழ் நடிகை சனம் ஷெட்டி தான் அது என செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் அது உண்மைதான் என சனம் ஷெட்டி பேட்டி அளித்துள்ளார்.

“ஒரு துணி கடை விளம்பர ஷூட்டிங்கில் தான் சந்தித்தோம். முதல் சந்திப்பிலேயே ஸ்பார்க் ஏற்பட்டது” என சனம் தெரிவித்துள்ளார்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 20.07.2019 சனிக்கிழமை !
Next articleபிரபல சீரியல் நடிகை சாலை விபத்தில் மரணம்..! சோகத்தில் திரைத்துரையினர்!