பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சிம்புவின் நண்பர் மஹத்.
இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம், மஹத் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் அவரை தன் வீட்டில் வைத்து செல்லமாக அடித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
அடுத்து சிம்பு சென்ராயனை தன் வீட்டிற்கு அழைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வாழ்த்து கூறியுள்ளார்.
அதோடு திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் மஹத் பதிவிட்டுள்ளார்.





