நம்மை சுற்றி இருக்கும் உலகமும் உயிர்களும் விசித்திரமானது, ஒரு பக்கம் அழகானது மற்ற பக்கம் ஆபத்தானது, இதன் இரண்டின் நடுவில் நாம் அறியாத பல விசித்திரங்களும் நிறைந்துள்ளது. நாம் மனிதர்கள் தற்கொலை செய்து பார்த்துள்ளோம் நாமும் என்றோ ஒரு நாள் முயற்சித்து பார்த்திருப்போம்.
ஆனால் மிருகங்கள் பறவைகள் தற்கொலை செய்து பார்த்துள்ளோமா.? இன்று தற்கொலை செய்துகொள்ளும் பாம்பை பற்றி பார்க்கலாம். வெளி நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சென்று கொண்டிருக்கும் போது நடு ரோட்டில் வித்தியாசமான பாம்பு ஒன்றை கண்டுள்ளார்.
நடு வீதிக்கு வந்த பாம்பின் செயல் வித்தியாசமாக இருக்க அதனை வீடியோவாக எடுத்துள்ளார். அதன் போது நடந்தவை தான் கொடூரமானது. நடு வீதிக்கு வந்த பாம்பு தன்னுடைய தலையை நடு ரோட்டில் விடாமல் நடிக்கிறது பின் துடிதுடித்து இறக்கிறது
இதனை தான் பாம்பு தற்கொலை செய்யும் காட்சியாக பதிவாகியுள்ளது. இதனை பார்த்த பலரும் அதிர்ந்துள்ளனர்.