Home thatstamil one india tamil oneindia tamil பாத்ரூமில் வைத்து பெண்களுக்கு முத்தமழை பொழிந்த மோகன் வைத்யா! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

பாத்ரூமில் வைத்து பெண்களுக்கு முத்தமழை பொழிந்த மோகன் வைத்யா! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

0
550

பிக்பாஸ் வீடு தற்போது இரண்டு வாரங்கள் சண்டைகள், சச்சரவுகளைக் கடந்து மூன்றாவது வாரத்தில் நாமினேஷனுடன் ஆரம்பித்துள்ளது. எதிர்பார்த்தது போலவே இந்த முறையும் மோகன் வைத்தியா, மீரா மிதுன் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் மோகன் வைத்தியா உடல் நிலை சரியில்லை என்னை வேற அணிக்கு மாத்தி தாருங்கள் என்று இந்த வார கேப்டனான சாக்‌ஷியிடம் கூறியிருந்தார்.

அவரும் அதற்கு வேற அணிக்கு மாற்ற இதை பற்றி சாக்‌ஷியிடம் பேசி முடித்தபின் வெளியே வந்த மோகன், ரேஷ்மாவுடன் யார் எதைப்பற்றி பேசினாலும் நேரடியாக பேசுங்க என்று கூற, அதற்கு ரேஷ்மாவும் உங்க முன்னாடி தானே பேசினோன் என்று கூற வாக்குவாதமாக ஆரம்பித்து, பின் மோகன் வைத்தியா முத்தத்தில் சமாதானம் செய்தது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதன் பின் அங்கிருந்த அபிராமியும் எப்பவும் டாடிக்கு கட்டிபிடியும் முத்தம் தான் தீர்வாக நினைக்கிறார் என்று சொல்ல, மோகன் வைத்தியா உடனே, உனக்கும் வேணும்னா கேட்க வேண்டியது தானே என்று அவரும் அன்பு முத்தத்தை கொடுத்தார்.

இதைக்கண்ட சாண்டி ஒரு நிமிடம் அதிர்ந்துபோய் பார்த்துள்ளார். இதைத்தொடர்ந்து நம் நெட்டிசன்கள் மோகன் வைத்தியாவை வைத்து மரண கலாய் கலாய்த்து இணையத்தில் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்..

Previous articleதர்ஷன் திருமணம் செய்வது யாரை? பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிய பெற்றோர் !
Next articleகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்! வெளியாகிய அதிர்ச்சித் தகவல் !