நீங்க பாதாமை இப்படி சாப்பிடது உண்டா? இதை டீரை பண்ணி பருங்க!

0

அனைவரும் விரும்பி உண்ணும் ஒன்றாக இருப்பது பாதாம். இத்தகைய பாதமில் வைட்டமின் ஈ, மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், மக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும் பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட இரவில் படுக்கும் முன் அதை நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதால் கிடடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

நீரில் ஊற வைத்து பாதாமால் கிடைக்கும் நன்மைகள்!

கர்ப்பிணி பெண்கள் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் போலிக் அமிலத்தின் அளவு அதிகரித்து குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும்.
பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

நீரில் ஊற வைத்து பாதாமை சாப்பிடும் போது இரத்தத்தில் உள்ள ஆல்பா டோகோபெரோல் என்னும் பொருள் அதிகரித்து இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.
வைட்டமின் ஈ பாதாமில் அதிக அளவில் இருப்பதால் தினமும் பாதாமை உட்கொண்டு வந்தால் முகத்தில் தோன்றும் முகப்பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.
பாதாமில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பும் பண்பு கொண்டிருப்பதால் இதனால் உடல் எடையும் மிகவும் வேகமாக குறையும்.
நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால் அதை தினமும் உண்டு வந்தால் முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும்.

பாதாமில் ரிபோஃப்ளேவின் மற்றும் மக்னீசியம் போன்ற உடலின் எனர்ஜியை அதிகரித்து நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உங்களின் ஆற்றல் திறனை அதிகரிக்கும்.
ஊற வைத்து சாப்பிடும் பாதாம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
ஊற வைத்த பாதாமில் வைட்டமின் பி17 என்னும் புற்றுநோயை எதிர்க்கும் முக்கிய சத்து உள்ளது. எனவே தினமும் பாதாமை ஊற வைத்து சாப்பிட்டு வர புற்றுநோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.

Previous articleஇதய அடைப்பு முற்றிலும் நீங்க வேண்டுமா? அப்போ தினமும் இதை செய்யுங்க!
Next articleஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும் அந்த அற்புத இலை !