பாட்டி வைத்தியம்! வீட்டில் ஒரு பாட்டி இருந்தால் எத்தனை நன்மைகள்!

0
689

இன்று என்னதான் நவீன மயமான வாழ்க்கையை நாம் வாழ்ந்து வந்தாலும் சளி மற்றும் இருமல்., காய்ச்சல் போன்ற தொல்லைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை தேடி செல்கிறோம். அன்றைய காலத்தில் வீட்டில் இருக்கும் பாட்டி அல்லது அவரது வளர்ப்பில் வந்தவர்களுக்கு சில எளிய வழிமுறைகளை சொல்லி அந்த பிரச்னையை சரி செய்ய கூறியிருப்பார்கள்.

இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு நமது பாரம்பரிய உணவு முறைகளை தவிர்த்து., புதிய முறைகளில் இருந்த உணவு பழக்கத்தை அதிகளவில் எடுத்து கொண்டது. இந்த மருத்துவத்துறை சித்தா., ஆயுர்வேதம்., யுனானி., ஓமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற பல பிரிவுகளை உள்ளடக்கியது. இந்த மருத்துவ முறையானது சுமார் 2000 வருடங்கள் தொன்மையானது ஆகும்.

இன்றுள்ள மருத்துவமனையில் பணியாற்றும் பல பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களின் பெயர் கூட ஒருவருக்கொருவர் தெரியாத நிலை இருக்கிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள்., அந்த மருத்துவமனையில் இல்லாத பிரிவில் உள்ள பிரச்சனையை தெரிவிக்கும் பட்சத்தில்., அருகில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் மருத்துவமனை இருந்தால் அந்த மருத்துவமனையை பரிந்துரைக்கும் பட்சத்தில்., பாரம்பரியத்தோடு கூடிய வெற்றி உண்டாகும்.

மேலை நாடுகளின் உணவுகளை தவிர்த்து வந்தால் தொப்பை இருக்காது. பாரம்பரிய உணவுகள் மற்றும் வீட்டு வைத்திய முறைகளின் காரணமாக அழியாத பொக்கிஷம் போல அனைத்தையும் பாதுகாத்து., மேம்படுத்தி வந்தால் நாள்பட்ட நோய்களை எளிதில் தீர்க்க இயலும். அதுமட்டுமல்லாது., இடுப்பு வலி., கழுத்து வலி., மூட்டு வலி மற்றும் கொழுப்புகளை குறைப்பதற்கு ஆயுர்வேத மருத்துவ முறையினை கையாண்டு வந்தால் உடல் நலமும்., மன நலமும் பாதுகாக்கப்படுகிறது.

Previous articleமதுப்பழக்கம் உள்ளவர்களா! கல்லீரலை பாதுகாக்க!
Next articleஉடல்சூட்டை குறைக்க இந்த முறையை பின்பற்றுங்கள்!