பள்ளி வகுப்பறையில் நடனமாடிய மாணவர்! ஆசையுடன் சேர்ந்து ஆடிய ஆசிரியை! வைரலாகும் வீடியோ!

0
388

பள்ளியில் மாணவர் ஒருவருடன் ஆசிரியைகள் சேர்ந்து நடனமாடியது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பள்ளியில் நடைபெற்ற விழா ஒன்றில் மாணவர்களுக்கிடையே நடன போட்டி நடந்துள்ளது.

அப்போது, மாணவர் ஒருவர், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்து செம ஹிட்டான Tujh Mein Rab Dikhta Hai என்ற பாடலுக்கு நடனாமடினார்.

அப்போது, இளம் ஆசிரியை ஒருவர்.. குறித்த மாணவனுடன் சேர்ந்து அழகாக நடனாடியது, பார்ப்பவர்களை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்துள்ளது.

குறித்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

12th standard student dancing at his class’s farewell and saluting his school teachers.

12th standard student dancing at his class’s farewell and saluting his school teachers. Lovely moment when a teacher joins in the dance. Took away all my stress of the day!முழு வீடியோவையும் பார்த்துவிட்டு பிடித்திருந்தால் விருப்பம் தெரிவித்து பகிரவும்.. கருத்துகளை தெரிவிக்கவும்

Posted by Dubsmash Tamil on Thursday, March 7, 2019

Previous articleநகைச்சுவை நடிகர் ராமரை வைத்துக் கொண்டே சதீஷ் செய்த வேலை! வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்!
Next articleபுலம்பெயர் நாட்டில் நடக்கும் நம்பிக்கை துரோகம்! இனியாவது திருந்துவார்களா நம் தமிழர்கள்!