நகைச்சுவை நடிகர் ராமரை வைத்துக் கொண்டே சதீஷ் செய்த வேலை! வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்!

0

பிரபல டி.வியின் ‘அது இது எது’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர், தற்போது படங்களில் நடித்து வருகிறார்கள்.

‘அது இது எது’ என்றாலே நினைக்கு வருவது, ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ ராமர் தான்.

சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து, படத்தில் பாடலாகவே பாடப்பட்ட இந்த டயலாக்கிற்கு சொந்தக்காரர் ‘என்னம்மா ராமர்’.

அது மாத்திரம் இன்றி, அவருக்கு இன்னொரு பெருமை சேர்த்த பாடல் என்றால் “ஆத்தாடி என்ன உடம்பி”. இவர் பாடிய பிறகுதான் இந்த பாடல் சிறுவர் முதல் அனைவருக்கும் பரிட்சயமானது.

இதேவேளை, அவரும் நடிகர் சதீஷும் நெருங்கிய நண்பர்கள். அவரை வைத்து கொண்டே அவரின் பாடலுக்கு வாய் அசைத்துள்ளார்.

vijay tv ramar vs comedian sathis

விஜய் டிவி ராமரை வைத்துக் கொண்டே கலாய்த்த சதீஷ்..நீங்களே பாருங்க

Posted by Dubsmash Tamil on Thursday, March 7, 2019

இதனை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். ராமரின் பாடலுக்கு சதீஷும் தீவிர ரசிகரா என்றும் வியப்பில் உள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகல்லூரி மாணவிகள் நடு ரோட்டில் செய்யும் மோசமான செயல்! திரண்டு வந்த இளைஞர்கள்!
Next articleபள்ளி வகுப்பறையில் நடனமாடிய மாணவர்! ஆசையுடன் சேர்ந்து ஆடிய ஆசிரியை! வைரலாகும் வீடியோ!